INTER
STATE KARATE
CEOA
STUDENT VASUDEV
WON
3 GOLD MEDALS
BRK
Vasu dev omesha, a student of CEOA
School won clinched 3 gold medals in the Interstate Karate
tournament. The winner was greeted by the School Management committee.
Vasu
dev participated in the First Inter State Ryu Shinkan Shito ryu Kaarate
Championship 2015, which was held on 11th
January15 at TELC Mahal Arapalyam, Madurai .
He
conquered the First position in open
Kata (12years category) and kata event. He also won the first Prize in the Team
event in the Boys category,
Vasu
dev totally grabbed 3 gold medals in the championship. His performance was a
great feast to the audience present on the occasion.
SGFI
NATIONAL LEVEL TOURNAMENT
CEOA’s
ROSHINI IS THE CHAMPION
SGFI
(School Games Federation of India) conducted National level Tournaments in Salem from 26th
December to 28th December 2014.
T.
Roshini of class XII B7 overpowered her challengers and clinched the title in
the Ball Badminton event.
G.
Dharsan of class IX B won the Gold Medal in the Carom team event in which 10
Teams participated.
----------------------------------------------------------------------------------
DISTRICT CARROM
DHARSAN WINS 3RD
PLACE

G.Dharsan of class
IX -B has won the Third Place in the Carrom tournament held at Madurai District
level held from 28th November to 30th November.
300
Players participated in the tournament in
which our School Student Dharsan proved his supreme talent by winning the 3rd place. The School Managing committee
greeted Dharsan for his winning performance.
*********************
KARATE: C E O A STUDENTS
ARE THE STARS
1. B R K Vasu Dev Omesh of VII A won 2nd Prize in
the All India level invitation open Karate Championship 2014-15.2. S. Sanjay Shara Vana of III B and S. Siva Sankar of VII A Won gold medals in the all India Goju cup Karate Championship- 2014.
3. M. Mohamed Ashik Ibrahim of class VIII B won 3rd prize in the All India Goju cup Karate 2014.
The winning students were greeted by the CEOA School
management.
**************
CEOA STUDENTS ARE BOXING
CHAMPIONS TOO
In the Divisional level Boxing competition which was
held in Noyes Matriculation, Madurai, for two days on 24 and 25th
October 2014, our students snatched many titles and got selected to participate
in the State level boxing events.
S.NO
|
NAME
|
CLASS
|
Category (KG)
|
Prize
|
U-17 BOYS
|
||||
1
|
SIVA SURYA S
|
IX A
|
III
|
|
U-17 GIRLS
|
||||
2
|
BRINDHA S
|
IX D
|
46-48
|
II
|
3
|
DHINDHYA SHRI P
|
IX E
|
44-46
|
II
|
4
|
ISHWARYA K R
|
IX D
|
66-71
|
II
|
5
|
SWETHA S
|
IX E
|
35-42
|
III
|
6
|
KEETHIGA U
|
IX E
|
42-44
|
III
|
7
|
HARSHA VARTHINI R
|
IX E
|
48 -50
|
III
|
U-19 BOYS
|
||||
1
|
DINESH KUMAR S
|
XI H1
|
69-75
|
I
|
2
|
RAM KUMAR B
|
XI C5
|
91-100
|
I
|
3
|
KARUNA KARAN B
|
XI A2
|
75-81
|
III
|
U-19 GIRLS
|
||||
1
|
DIVYA DHARSHINI B
|
XI B5
|
54-57
|
II
|
2
|
ROSHINI T
|
XII B7
|
63-66
|
II
|
3
|
KEERTHANA T
|
XII G2
|
46-48
|
III
|
4
|
POOJA B
|
XII G2
|
40-46
|
III
|
Here is the winners list for you:
I PRIZE - Rs.
600 CASH AWARD ; II PRIZE – Rs.400 CASH
AWARD
III PRIZE – Rs.200 CASH AWARD
*********************
CEOA STUDENTS SHOW THEIR TALENT IN THE DISTRICT
ATHLETIC MEET
District level Athletic Meet was held at MGR Stadium,
Madurai on the 20th October 20, 2014, and Where the Athletes of CEOA
displayed their fine performance by qualifying for the Divisional level meet.
The performers are :
S. NO
|
NAME
|
CLASS
|
Category
(KG)
|
Prize
|
1
|
PREM RAJ N S B
|
XII
|
100 Mtr – JRIPLE JUMP
|
II
|
2
|
PRIYANGA V
|
XI B1
|
JAVELIN- SHOTPUT-
|
I
I
|
3
|
MUNIPRIYA M
|
XII E2
|
SHOTPUT
|
III
|
4
|
HARSHINI V
|
XII B5
|
LONG JUMP
|
II
|
100 Mtr
|
III
|
|||
5
|
ISHWARYA M
|
VIII E
|
SHOTPUT
|
II
|
6
|
BOYS RELAY
TEAM
|
4 X 100
Mtr
|
II
|
|
PREM RAJ N S B
|
XII
|
|||
MANI VASAGAM M
|
||||
VISHVA
|
||||
SIBI BALAA
|
******************
CEOA ATHLETES
PRIYANGA AND PREM RAJ
Athletes V. Priyanga and Prem Raj of CEOA schools won the title
in the Divisional Athletic Meet held in MGR stadium, Madurai on the November 12th
which made them qualify for the State Athletic Meet.

Another Student N.S.B. Prem clinched 2nd place in 100mtrs
running race and qualified for participating in the State Meet.
In the Under 14 category, M. Iswarya of VIII standard
participated in the event Shot put and secured third place.
Winners and runners of the Divisional meet are eligible for
participating in the state Meet which is slated to be held in the same MGR
Stadium, Madurai, from December 2nd to December 4th, 2014
******************
CEOA CLINCHES THE ZONAL CHAMPIONSHIP
CEOA School clinched the overall championship in the zonal games 2014, consecutively for the ninth year with a score of 222 points. The winners are as listed below.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
*******************
CEOA
STUDENTS MAKE IT AT
KAMARAJAR’s
112TH B ‘DAY
COMPETITIONS
Perunthalaivar K.Kamrajar’s 112th birth
day competitions were held in Vellai Samy Nadar College, Madurai on 11th
July of 2014, where the city schools students thronged in great numbers to participate.
Our school students made their mark on the occasion and won many prizes.
S.Poojasri and Uma Ganeshpandi proved their handiwork
in Rangoli kolam category and won 3rd prize
Sinthana Sushma, Annapoorani, Selva keerthna and Nivetha
synchronized their throats to won 2nd prize in Group song. Sushmitha
made the crowd spellbound by her oratory and won 3rd prize in Speech
competition.
Akilan has won First prize in Drawing. Nivethakumari
showed her fluency in essay writing and she won First prize. The prize
distribution function was held on 16th July of 2014. The Management Committee of the School greeted all the winners.
--------------
ஜிம்னாஸ்டிக்
அருண்குமார்
வெற்றிகள்
![]() |
அதே
போட்டியில் ஜீனியர் பிரிவில் டேபிள் வால்ட் பிரிவில் அவர் முதலிடம் பெற்றார்.
தமிழக அரசு சார்பில் பாரதியார் குடியரசு தின போட்டிகள் மதுரை டிவிஷன் அளவில்
2013ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதியன்று நடைபெற்றது. இதில் தரைத்தள போட்டி பிரிவில்
3ம் பரிசினை பெற்றார்.
2014ம் ஆண்டு ஜனவரி 22, 23, 24, ம்
தேதிகளில் பாராதியார் நாள் குடியரசு தின போட்டிகள் மாநில அளவில் நடை பெற்றன. இதில்
மதுரை டிவிஷனை சேர்ந்த அருண்குமார் ஜிம்னாஸ்டிக் டேபிள் வால்ட் பிரிவில் 3 ம் இடம்
பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்தார். இந்த போட்டி சேலம் லிட்டில் பிளவர்
பள்ளியில் நடைபெற்றது.
அதே போட்டியில் ஜிம்னாஸ்டிக் அணி
சாம்பியன்ஷிப் போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 2ம் பரிசினை பெற்றார்.
மதுரை மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டி 2014ம் ஆண்டு மார்ச் 16ம்
தேதியன்று நடைபெற்றது. இதில் பொம்மல் பிரிவில் அருண்குமார் முதல் பரிசினை வென்று
சாதனை நிகழ்த்தினார். இவரது தந்தையார் கே. சரவணன் ஆவார்.
****************************
யோகா- ஜிம்னாஸ்டிக்
ஆனந்த்
குமார் சாதனை
மதுரை சி.இ.ஒ.ஏ (கோசாகுளம்) பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர் வி. ஆனந்த் குமார். இந்த மாணவர் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதியன்று மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிம் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் இரண்டாம் பரிசினை அவர் வென்றார். இவர் 2014ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதியன்று தமிழக அரசு நடத்திய பாரதியார் நாள்/ குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் அவர் ஜிம்னாஸ்டிக் ல் முதல் பரிசு வென்றார். 2013 ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதியன்று மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி நடைபெற்றது. அதில் அவர் 2ம் பரிசு பெற்றார்.
மேலும் 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம்
தேதியன்று மாநில அளவில் பள்ளிக்கூடங்களுக்கு இடையேயான யோகா சாம்பியன்ஷிப்
நடைபெற்றது. இதில் ஆனந்த் குமார் இரண்டாம் பரிசு பெற்றார். இந்த ஆண்டு பிப்ரவரி
மாதம் 1ம் தேதியன்று தேசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் சி.இ.ஒ.ஏ பள்ளி
மாணவர் ஆனந்த் குமார் இரண்டாம் பரிசு பெற்று சாதனை படைத்தார்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 5ம்
தேதியன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிம் போட்டியில் முதல் பரிசு வென்றார்.
2013ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதியன்று நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் அவருக்கு
முதல் பரிசு கிடைத்தது. அதே
ஆண்டில் பிப்ரவரி மாதம் 17ம் தேதியன்று நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில்
அவர் 3ம் இடம் பெற்றார். கடந்த ஆண்டில் பிப்ரவரி 3ம் தேதியன்று தமிழ்நாடு மாநில
ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. அதில் அவர் சாம்பியன் ஆனார்.
.
இவரது தந்தை சி. விநாயகம். தாயார் வி. மீனாட்சி ஆவார்கள்.
****************************
தேசிய அளவிலான கராத்தே, செஸ், நீச்சல் போட்டியில் வெற்றி
பெற்ற மாணவர்கள் ஆ. லோகேஷ் லெட்சுமணன், க.விஜய் நரேந்திரன், ஜெ. ஜெரால்டு ஜெயந்த்
ஆகியோரை பாராட்டி சி.இ.ஒ.ஏ பள்ளி நிறுவனத்தலைவர் ராஜா கிளைமாக்ஸ், தலைவர் இ. சாமி,
துணை தலைவர் விக்டர் தன்ராஜ், செயலாளர் அசோக்ராஜ், பொருளாளர் சவுந்திரபாண்டி,
முதல்வர் நசீம் பானு, உடற்கல்வி இயக்குனர் செல்லமுருகன் மற்றும் ஆசிரியர்கள்
உள்ளனர்.
****************************
டேபிள் டென்னிஸ்
பிராந்திய போட்டியில்
தமிழக அரசு சார்பில் சமீபத்தில் பிராந்திய அளவிலான டேபிள் டென்னிஸ்
போட்டி (2013) நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை, திண்டுக்கல் என 5 மாவட்ட
பள்ளிவீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சி.இ.ஒ.ஏ பள்ளியின் 11 ம் வகுப்பு சி1 பிரிவைச் சேர்ந்த
மாணவர் யு. ராஜேஷ்வர் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு ரூ. 5 ஆயிரம்
பரிசுத் தொகை தரப்பட்டது.
இந்த மாணவர், தமிழக பள்ளிகள் பங்கேற்கும் பாரதியார் தின விளையாட்டு
போட்டிகளுக்கு தேர்வு ஆகி உள்ளார். இந்த போட்டியை தமிழக அரசு நடத்துகிறது.
********************
அகில
இந்திய கராத்தே
முனிப்பிரியா
வெற்றி
சி.இ.ஒ.ஏ பள்ளி மாணவி எம். முனிப்பிரியா (XI-E2), மேலூரில் சமீபத்தில் நடந்த 11-வது அகில இந்திய அமைப்பு ஓபன் கராத்தே (2013-14) போட்டியில் வெற்றி பெற்றார்.
அதே இடத்தில் நடந்த பிராந்திய போட்டியிலும் அவர் முதலிடம் வென்றார்.
இந்த போட்டி தென் மாவட்ட ஷிடோ-ரியோ பிரிவினரால் நடத்தப்பட்டது.
இந்த
மாணவி பழனியில் நடந்த பிராந்திய போட்டியிலும் வென்றார்.
*****************
ஜிம்னாஸ்டிக்ஸ்
பிரகாஷ்
குமார்
வெற்றி
சி.இ.ஒ.ஏ பள்ளியின் 12 ம் வகுப்பு சி4 பிரிவில் படிக்கும்
மாணவர் பி. பிரகாஷ் குமார் டிவிஷனல், போட்டியில் வென்றார்.
அவர் இந்த வெற்றி மூலம் இந்த (2013) டிசம்பர் மாதம் 27 ம் தேதி
நடைபெறும். மாநில போட்டிக்கு தேர்வு பெற்றார்.
********************
செஸ்
மாநிலத்தில்
ஹேமலட்சுமி
ஆறாவது
இடம்
சி.இ.ஒ.ஏ பள்ளியின் 11 ம் வகுப்பு இ2 பிரிவில் படிக்கும் மாணவி
ஹேமலட்சுமி மாநில செஸ் போட்டியில் 6 வது
இடம் பெற்றார்.
*******************
******************
***********
CHESS TOURNAMENT

K.K. Kishore lal getting appreciation from school
Chairman Thiru E.Samy, for winning second position in Madurai District Chess
Tournament.
மாநிலப் போட்டி:
சி.இ.ஒ.ஏ மாணவர்கள்
ஹரிராம், சரவணக்குமார்,
மாணவி பூஜா சாதனை
தமிழக அரசின்
கல்வித்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் கடந்த டிசம்பர் மாதம் 2013-14
ஆண்டிற்கான மாநிலஅளவிலான விளையாட்டு
போட்டி நடந்தது, அதில் 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் சி.இ.ஒ.ஏ
பள்ளி மாணவி பூஜா திண்டுக்கல்
மாவட்ட அணியை எதிர்த்து வெற்றி பெற்று மூன்றாம் இடம் பெற்றார்.
19 வயதுக்குட்பட்ட
மாணவர்களுக்கான கேரம் இரட்டையர் பிரிவில் ஹரிராம், சரவணக்குமார் காஞ்சிபுரம் மாவட்ட அணியை எதிர்த்து வெற்றி பெற்று
மூன்றாம் இடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்து உள்ளனர்.
இம்மாணவ, மாணவியரைப் பாராட்டி எமது பள்ளி
நிறுவனத்தலைவர் ராஜா கிளைமாக்ஸ், தலைவர் இ. சாமி, துணைத் தலைவர் விக்டர் தனராஜ்,
செயலாளர் அசோக்ராஜ், பொருளாளர் சவுந்திர பாண்டியன், முதல்வர் ஹேமா ஆண்ட்ரி,
உடற்கல்வி இயக்குநர் வே. செல்லமுருகன், மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் வாழ்த்து
தெரிவித்தனர்.
*******************
சர்வதேசப் போட்டி:
சி.இ.ஒ.ஏ ஸ்கேட்டிங்க் வீரர்
மிக்காஷ் சாதனை
நாக்பூரில், கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம்
சர்வதேச ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதில் 14-16
வயதுக்கு உட்பட்ட பிரிவில், சி.இ.ஒ.ஏ. பள்ளி மாணவர் எம். மிக்காஷ் ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று
சாதனை படைத்துள்ளார்.
***********
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.