Total Pageviews

Sunday 19 January 2014

TAMIL POEM

                     பாரதி நீர் வாழ்க

செப்டம்பர் 11
அமெரிக்காவில்
இரட்டைக் கோபுரம் இடிந்த
நாள் என நீங்கள் அறிவீர்கள்......
எட்டையபுரத்து
இரும்பு கோட்டை
மண்ணுள் புதையுண்ட நாள்
என்பதனை அறிவீர்களா?
துச்சமென நினைத்த தமிழை
உச்சத்திற்குக் கொண்டு சென்றவன்
அச்சமில்லை அச்சமில்லை
என்று முழங்கிய மாவீரன்
பழமைக்கு அரக்கன்
புதுமைக்கு வழிகாட்டிய கிறுக்கன்
தமிழின் ஆணவம் என்று சொல்லவா
தமிழின் ஆவணம் என்று சொல்லவா
ஒரெழுத்து மாறினாலும்
இரண்டும் இவருக்குப் பொருந்தும்
கோழையாகப் பிறக்கவில்லை எழுத்துக்
கோலையும் மறைக்கவில்லை
நடையிலே மிடுக்குண்டு எழுத்து
நடையிலே துடிப்புண்டு
கலைமகளைப் பெயராய் வைத்தவன்
கவிதையைத் தொழிலாய் வித்தவன்
இரை மீது விருப்பமில்லை
இறை மீது வெறுப்புமில்லை
கறையில்லா அன்பு கடலிலே
கரையுண்டு இவன் உள்ளத்திலே
உறைகொண்ட தமிழ் மொழியில்
உரைத்திடுவான் இவன் எழுத்தினில்............
                                                சி. பிரபு        
                                                தமிழாசிரியர்
 *******************
                     kio
tz;zkapy; Njhif tphpaf; fz;Nld;
tz;ztpy; ஏழு வானில் tisaf; fz;Nld;
tpz;zts; gdpf;Flkha; Nkfk; cilaf; fz;Nld;
gpwe;j koiyapd; ,bNahir xypf;ff; fz;Nld;
jpwe;jpUf;Fk; epyj;jpd; fjT fz;Nld;
kbNae;jf; fhj;jpUf;Fk; nrtpypahk; epykfs; fz;Nld;
Kj;njd tPo;e;j kioNa cd;idf; Nfhj;J
mtsplk; nfhLf;f ty;yhidf; fhz;Ngdh!
                                - e. tpNjh(XI- A2)



                     jha;

md;G vd;Dk; fy;iy vLj;J

mwpT vd;Dk; cspia itj;J

khpahij vd;Dk; Rj;jpiaf;  nfhz;L

Nerk; vd;Dk; ,lj;jpy;

gf;jp vd;Dk; Nfhapy; fl;L

mf;Nfhapypy; vOe;jUsp ,Uf;Fk; nja;tk;

ePah! ehdh!

,it midj;ijAk; je;j

vd; jha;

vd; Nfhapypd; nja;tk;!
                             - g. nry;rpah - IX - D


el;G
Ks;sha; ,Ug;gJ el;gy;y
Ntuha; ,Ug;gJ el;G
fhfpjkha; ,Ug;gJ el;gy;y
Gj;jfkha; ,Ug;gJ el;G
rphpf;f itg;gJ el;gy;y
rpe;jpf;f itg;gJ el;G
tpo itg;gJ el;gy;y
vo itg;gJ el;G
mwpahikiaj;  jUtJ el;gy;y
jpwikiaj; J}z;LtJ el;G
Kbf;f itg;gJ el;gy;y
njhlq;f itg;gJ el;G
                   

        - செ.மீ. பிரியதர்ஷினி (பதினொன்றாம் வகுப்பு ’ஆ4’ பிரிவு)

              ngz;

jha;f;fhfg; ghrj;ijAk;
je;ijf;fhf Nerj;ijAk;
jikaDf;fhf chpikiaAk;
el;Gf;fhf cs;sj;ijAk;
cilatDf;fhf czh;r;rpfisAk;
Foe;ijfSf;fhf capiuAk;
cyfpw;fhf czh;TfisAk;
tho;ehs; KOtJk;
jpahfk; nra;J
cwTfSf;fhf thOk;
mw;Gj ஜீtd;
ngz;.

                        - ச. முத்துப்பாண்டி (பத்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு)
 

          Mrphpah;
    ·        fw;fshfpa vq;fisf;
fy;tp csp nfhz;L
    nrJf;Fk; rpw;gp eP!

   ·        ehd; Vw;wk; ngw
    fy;tpr; RikJ}f;Fk;
    Rfkhd Rikjhq;fp eP!

   ·        gs;sp taypy; fy;tp tpij
    tpijj;J khzt Kj;Jf;fis
    vjph;ghh;j;J mWtilf;Ff;
    fhj;jpUf;Fk; tptrhap eP!!

  ·        md;gpy; jhaha;, gz;g+l;Ltjpy;
    je;ijaha,; topfhl;bLk;
    Njhodha; vd;Wk; vd;Ds;;
    thOk; eP!!
    Mz;L gy tho;f!!
                        k. fht;ah
                                      (பன்னிரண்டாம் வகுப்பு ‘ஈ’ பிரிவு)



     
 
         வீழ்வது வெட்கமில்லை

இளைஞனே!
சோர்ந்து வீழ்வது வீழ்ச்சியல்ல.
சோம்பலின் துணையில்
சுகமாய்க் கிடப்பது தான் வீழ்ச்சி
நீ இடறி விழும் போது
இளைப்பாறி விடாதே
துவண்டு விழும் போது
துணிவை விடாதே
தடைக்கற்களைத் தடம் அமைத்துப்
பயமின்றி உனது
பயணத்தை தொடங்கு!
இளைஞனே!
வீழ்வது வெட்கமில்லை....
வீழ்வது கிடப்பது தான்
வெட்கம்!!
-        ஆ.க. செல்வராஜா (XI-A2)
                                                

                   அம்மா

          அலை இல்லாமல் கடல் இல்லை
          நிலவு இல்லாமல் வானம் இல்லை
          நட்பு இல்லாமல் வாழ்க்கை இல்லை
          உயிர் இல்லாமல் உடல் இல்லை
          அம்மா இல்லாமல் நானில்லை



சுயநலம்
இளநீர் தன்னுள் நீர் வைத்திருப்பது
சுயநலத்திற்காக அல்ல;
ஆறு, நீரைக் கொண்டு ஓடுவது
சுயநலத்திற்காக அல்ல;
வானம், நீரை மழையாகப் பொழிவது
சுயநலத்திற்காக அல்ல;
ஆனால், மனிதன்-கண்ணீர் வைத்திருக்கிறானே
அதுதான் சுய நலத்திற்காக.

பெண்மை

பெண் தென்றல் தான்
புயலாகும் வரை!
பெண் மென்மை தான்
கனலாகும் வரை!
பெண் பொறுமை தான்
       பொங்கி எழும் வரை!
பெண் மெளனம் தான்
       சீறிப்பாயும் வரை!
பெண் பூ தான் தன்
       மனம் புண்ணாகாதவரை!
அன்பு

உலகத்திலேயே உயர்வானது,
மலையினும் உயரமானது,
ஆழ்கடலினும் ஆழமானது,
தேனினும் இனிமையானது,
இயற்கையினும் அழகானது,
ஊக்கத்திற்கு உணவானது,
சுவைக்கச் சுவைக்கச் திகட்டாதது,
காலத்தோடு மாறாதது,
மனதிற்குச் சுகமானது,
அச்சுகத்தை உணர்ந்தாலே புரியும்.
அன்பற்ற மனம் உயிரற்ற உடற்கு ஒப்பானது
என்று......
                                  

                                     -  செ. அனிதா ஸ்ரீ (XI – D1)
      

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.